ஜிப்ரான் இசையில் “சலாம் சென்னை ‘கோவிட் 19 க்கு பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு..
சென்னை காவல்துறை யுடன் இணைந்து இசை அமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இவ்வீடியோவை வழங்குகிறார்கள் ! வரலாறு இதுவரை கண்டிராத ஒரு பெரும் நோயுக்கெதிரான போரில் நாம் உள்ளோம். இங்கு...
