முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு சமக தலைவர் சரத்குமார் வாழ்த்து
தமிழ்க முதலவராகும் மு.க.ஸ்டாலினுக்கு அகில் இந்திய சமத்துவ மக்கள் கட்ட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஜனநாயக முறையில் சிறப்பாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், திமுக தலைவர் .மு.க.ஸ்டாலின்...
