’ஒரு குரலாய்’ ஃபேஸ்புக்கில் நேரலை இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா வாழ்த்து
பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர் களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதற்காக ‘யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட்’ (USCT) என்ற...