Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

1980கள் தொடங்கி ஒரு தலைராகம், ரயில் பயணங்களில், உயிருள்ளவரை உஷா, காதல் அழிவதில்லை என பல்வேறு பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி நடித்து வழங்கி உள்ளார் டி.ராஜேந்தர் .
இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த இருதயதவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளாதகவும் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அவர் நல்ல முறையில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் டி.ராஜேந்தர் கதை, திரைக்கதை, இசை, எடிட்டிங், பின்னணி பாடல் ,நடிப்பு என பல கலைகளில் வல்லவர். இவர் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் தலைவராக இருக்கிறார்.

Related posts

In memory of Na.Muthukumar Director Vasanthabalan has announced a Contest

Jai Chandran

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் டீசர்

Jai Chandran

Skyman Films Production NO 2 titled as IdiMuzhakkam

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend