சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்சூர்யா, ஜோதிகா தடுப்பூசி போட்டுக்கொண்டார் by Jai ChandranJune 22, 2021799 Total2 நடிகர் சூர்யா அவரது மனைவி நடிகை ஜோதிகா இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அதற்கான புகைப்படம் நெட்டில் வைரலானது. Total2