Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு குவா குவா

அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்படங் களில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்திருப்பவர் ஷ்ரேயா கோஷல். இவர் தனது   நீண்டநாள் காதலர் ஷிலாதித் யாவைத் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு மணந்தார்.  சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டார்.
தற்போது ஸ்ரேயா கோஷ லுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஸ்ரேயா கோஷல் தெரிவித்தி ருக்கிறார். நடிகர், நடிகைகள், பாடகிக்கள் மற்றும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

ZEE5 to premiere Arun Vijay’s Yaanai’ on August 19,

Jai Chandran

சூர்யாவின் ‘கங்குவா’ பட புரோமோ டீசர்

Jai Chandran

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend