Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சசிகுமார் நடிக்கும்’ பகைவனுக்கு அருள்வாய்’

கூர்கா படத்தை தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ (4 Monkeys Studio) தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் எம்.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.

கதையின் நாயகனாக எம்.சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.  ஜிப்ரான் இசை அமைக்கிறார். மு.காசி விஸ்வநாதன் எடிடிங் செய்கிறார்.  விஜய் தென்னரசு கலை அமைக்கிரார்.  தீனா நடன பயிற்சி அளிக்க  ஆக்‌ஷன் நூர் சண்டை பயிற்சி அளிக்கிறார். மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM). பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Related posts

சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்

Jai Chandran

சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் : இளைஞர்கள் வரவேற்பு

Jai Chandran

சத்யராஜ் கொரோனா விழிப்புணர்வு வீடியோ, டாக்டர்கள் நம்பர் பகிர்ந்தார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend