Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சொர்ணம் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி இரங்கல்

திரைப்பட இயக்குனர் சொர்ணம் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்க தலைவர் முரளி இராமநாராயணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

எனது தந்தை இராமநாராயணனின் நெருங்கிய. நண்பரும் கலைஞரின் வசனத்தில் படங்களை இயக்கியவரும் தி.மு.க. முன்னோடிகளில் ஒருவரும், திரைப்பட வசனகர்த்தாவும்  இயக்குனருமான சொர்ணம் இன்று காலமானார் என்ற செய்தி பேரிழப்பாகும் திரைத் துறைக்கு.

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பிலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு என். இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் கூறி உள்ளார்.

Related posts

First Look of R23CriminalsDiary..

Jai Chandran

விஜய் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போவதால் ஆடை இயக்குனர் வருத்தம்..

Jai Chandran

VeeramaeVaagaiSoodum Running successfully in cinemas near you

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend