நடிகர் சிரஞ்சிவி சார்ஜா மாரடைப்பில் திடீர் மரணம்..
நடிகை மோகனாராஜின் கணவர்..
காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420. நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்திருப்பவர் மேக்னாராஜ். இவர்
கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுன் தம்பி ஆவார். சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்ப்பட்டது. உடனடியாக மருத்துவமனை க்கு அழைத்து சென்றனர். சிகிக்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவரது திடீர் மரணம் கன்னட திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மேக்னா ராஜை சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2018 ஆண்டு திருமணம் செய்துகொண் டார் நடந்தது.இதுவரை 23 படங்களில் நடித்திருக்கிறார்
Sarja passes away Today
#Actor Arjun #Megnaraaj #kaathalsollavantheen
#அர்ஜூன் #சிரஞ்சீவி