Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பூச்சி முருகன், தாடி பாலாஜி உணவு வழங்கினர்

தி. மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன் மற்றும் நடிகர் தாடி பாலாஜி முன்னிலையில் எஸ்3 கியூப் ஃபுட்ஸ் விஷ்வா சார்பில் தி.நகர் அபிபுல்லா சாலை, தர்மாபுரம் பகுதியை சேர்ந்த மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அருகில் கழக வட்ட செயலாளர்கள் வெங்கடேசன், ரவி, புல்லட் கணேசன், மாவட்ட பிரதிநிதி தவமணி, மகளிரணியை சேர்ந்த மங்கையர்க்கரசி, வழக்கறிஞர் மு.சீனிவாசன் மற்றும் பலர். சுமார் 200க்கு மேற்பட்ட மக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.

Related posts

EtharkkumThunindhavan Shooting wrapped up

Jai Chandran

Watch #JaiBhimOnPrime, Nov 2. @PrimeVideoIN

Jai Chandran

தொரகா ரண்டிஅன்னய்யா..’ எஸ் பி பிக்கு கமல்  அழைப்பு விடுக்கிறார்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend