Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிரஞ்சீவிக்கு வில்லன் நடிகர் நன்றி வீடியோ

தமிழ்,  தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் வில்லன் நடிகர் பொன்னம்பலம் சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம்  பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். அவருக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரூ 2லட்சம் நிதி அளித்து உதவினார்.  அதற்கு பொன்னம்பலம் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Related posts

கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!

Jai Chandran

Guru Somasundaram won huge praises for his performance in Minnal Murali

Jai Chandran

அமெரிக்காவுக்கு 1 நாள் முன்பு மேன் அகிராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் 1

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend