Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புகைப்பட வீடியோ கலைஞர் தொழிற்சங்கத்தின் ரத்ததான முகாம்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு புகைப்பட வீடியோ கலைஞர் தொழிற்சங்கத்தின் ரத்ததான முகாமை தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் திரு சாமிநாதன் துவக்கிவைத்தார். 50 முறைக்கு மேல் ரத்ததானம் செய்தவர்களுக்கு ரத்ததான செம்மல் பட்டம் வழங்கி கவுரவித்தனர். உடன் சட்டமன்ற உறுப்பினர் ஜெ கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் ஏழுமலை, உமா ஆனந்தன் கலந்து கொண்டனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடிகர் எஸ்வி சேகர் அவர்களுக்கு ரத்ததான செம்மல் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்சி தலைமை தொழிற்சங்க தலைவர் வீடியோ ரமேஷ்.

Related posts

ஒவ்வொரு கெட்டப்பிற்கும் உடல்மொழி சவால்: ஆந்திராவில் விக்ரம் பேச்சு

Jai Chandran

பெண்களின் அழகு, அறிவு, அமைதி: பார்த்திபன் ருசிகர பேச்சு

Jai Chandran

AGS cinemas opens this week with BELL BOTTOM

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend