ஜப்பான் டோக்கியோ தமிழ்ச் சங்கமும் Madras North Rotary சங்கமும் இணைந்து Leap sports Dubai ரமேஷின் உதவியோடு ரூ.
18 லட்ச மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கிங்ஸ் மருத்துவமனைக்கும், ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான நவீன தானியங்கி ரத்தப்பரிசோதனை சாதனத்தை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் இன்று (6 .7. 2021) நடைபெற்ற நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
மா சுப்பிரமணியத்திடம் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
previous post