Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ம நீ ம தலைவர் கமல் ஹாசன் உள்ளாட்சித் தேர்தல் நாளைய பரப்புரைப் பயணம்

‘உள்ளாட்சி உரிமைக்குரல்’
தலைவர் கமல் ஹாசன் – உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைப் பயணம்
30.09.2021 (வியாழன்)

வணக்கம்,
உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மய்யத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சிகளின் உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் ‘உள்ளாட்சி – உரிமைக்குரல்’ பரப்புரைப் பயணத்தை, நாளை (30.09.21) செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டப் பிரச்சார விவரங்கள்:

பொழிச்சலூர் –
4.00 PM to 4.15 PM
Google Location:
https://goo.gl/maps/eStk14tLDRpxquPy9

ஊரப்பாக்கம் –
5.15 PM to 5.30 PM
Google Location:
https://goo.gl/maps/NNNTqxafNdhPZpSeA

நல்லம்பாக்கம் –
6.00 PM to 6.15 PM
Google Location:
https://goo.gl/maps/z7j7XrYAmm2VP4TU9

கேளம்பாக்கம் –
7.00 PM to 7.15 PM
Google Location:
https://goo.gl/maps/LQYbsBy2DganZast5

வேங்கைவாசல் –
8.00 PM to 8.15 PM
Google Location:
https://goo.gl/maps/2RJYYyXWdU3QyTZVA

இதனை மக்கள் நீதி மய்யம் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

ஸ்டண்ட் டைரக்டர் பீட்டர் ஹெயின் ஹீரோவாக அறிமுகம்

Jai Chandran

பங்கு சந்தையில் இணைந்த வேல்ஸ் பிலிம்ஸ்

Jai Chandran

30 ஆயிரத்துக்கும் மேல் ஆதி இசை நிகழ்ச்சிக்கு திரண்ட ரசிகர்கள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend