கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அக்கட்சியிலிருந்து துணை தலைவர் மகேந்திரன், சந்தோஷ் பாபு ஐ ஏ எஸ், பத்மபிரியா, முருகானந்தம் விலகினார்கள் தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் சி கே குமரவேல் விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது::
previous post
next post