இலங்கை உழைப்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான சவ்விய மூர்த்தியின் பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து இலங்கை கண்டியில் புரட்சிதலைவர் எம்.ஜி, ஆருக்கு நினைவிடம் கட்டுவதற்கான ஆலோசனையை நடத்தினார்.
ஆர்.,எம்.வீ, இலங்கையில் தமிழ்வழி கல்வியை மேம்படுத் தவும் தமிழ்வளர்ச்சிக்கு பாடுபடவும் வேண்டினார்!