Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்கள் நீதி மய்யம் எஸ்.சி/ எஸ்.டி அணி ஆலோசனை கூட்டம்

கட்சித் தலைமை அலுவலகத்தில் எஸ்சி/ எஸ்டி (SC/ST ) அணிக்கான ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் ஏ.ஜி.  மௌரியா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அணிகளை வலுப்படுத் தவும், விரிவுபடுத்தவும் பல்வேறு ஆலோசககள் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

 

Related posts

kamalhaasan revealing the title look of AREntertainoffl, tridentartsoffl

Jai Chandran

AV33 from the Shooting Spot

Jai Chandran

கிக் படத்திற்காக சந்தானம் பாடிய பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend