Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாடலாசிரியர் லலிதானந்த்  காலமானார்

பிரபல திரைப்பட பாடலாசிரியர்
லலிதானந்த்  உடல்நிலை குறைவால் காலமானார்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில்
“என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர்.

அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தமிழ் சினிமா உலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.
மேலும் இவர் கோகுல் இயக்கத்தில் ரௌத்திரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம்,கார்த்தி நடிப்பில் காஸ்மோரா, விஜய்சேதுபதி நடித்த ஜூங்கா, சேரனின் இயக்கத்தில் திருமணம், அன்பிற்கினியாள், போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இவரது பாடல் வரிகளில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் உட்பட இன்னும் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. லெமூரியாவில் இருந்த காதலி வீடு, ஒரு எலுமிச்சையின் வரலாறு, என்ற இரு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

Related posts

Kishore Muthuramalingam directorial “Middle Class”

Jai Chandran

கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது

Jai Chandran

Vels University honours actor Silambarasan TR with doctorate

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend