தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு குறிப்பிட்ட தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் 27 மாவட்டங்களில் சலூன், உள்ளிட்டபல்வேறு கடைகள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது
இதில் தேனீர் கடைகள் அதாவது டீ கடைகளுக்கு அனுமதி வழங்கப்படா,மலிருந்தது. தற்போது டீ கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.