Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் பட்டம்

மயிலாப்பூர் திருமயிலை ஸ்டார் பத்திரிகை நடிகர் எஸ்வி சேகருக்கு வாழ் நாள் சாதனையாளர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழிசை தங்க பாண்டியன், முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் டிகேஸ் இளங் கோவன், மயிலை MLA த வேலு மற்றும் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் விருதுகளை வழங்கினர். ஆசிரியர் பிரகாஷ் எம் ஸ்வாமி, பதிப்பாளர் ராஜ் தணிகை வேல். இந்த விருதை எஸ் வி சேகர் 10 வது முறையாக பெறுகிறார்.

Related posts

’தலைவி’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கங்கனா உருக்கமான பேச்சு

Jai Chandran

Sea Horror, ‘Kingston’, launched by Kamal Haasan

Jai Chandran

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்ற சீனுராமசாமி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend