Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் பொது செய்திகள்

தஞ்சையில் கீர்த்தி தொடங்கி வைத்த ‘லாங்க்வால்” மால்

தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா இன்று (03.08.2024) நடத்தப்பட்டது. இவ்விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு துவங்கி வைத்துள்ளார் .

விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் :

பல வருடங்களுக்கு பிறகு தஞ்சை வந்துள்ளேன், தஞ்சை வந்ததும் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. காரணம் தஞ்சை மண் மிகவும்
பிரசத்தி பெற்ற கோவில்கள் உள்ள இடம்.இவ்விடத்தில் மிக பிரம்மாண்டமான லாங்வால் மால் அமைத்த VND.இளங்கோவன், சுஜய் கிருஷ்ணா, சஞ்சய் குமார் மற்றும் இக்குழுமத்தை சார்ந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் தஞ்சை மக்கள் அனைவருக்கும் நன்றி கூறி
”தஞ்சாவூர் மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணி எடுத்து” எனும் பாடலை பாடி ரசிகர்களை உற்சாகபடுத்தினார்.

Related posts

A Transgender Action flick

Jai Chandran

Ravi Teja and Gopichandh Malineni’s fourth collaboration

Jai Chandran

விஷால் மேலாளர் வழக்கு:ஐகோட்டு உத்த்ரவு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend