கமல்ஹாசன் நிறுவனர் மற்றும் தலைவராக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய்ச்திலிருந்தே அக்கட்சியில் உறுப்பினராகவும், நிர்வாகிகளில் ஒருவராகவும் செயலாற்றி வந்தவர் கமீலா நாசர்.கட்சி சார்பில் எல் எம் ஏ தேர்தலில் அவர் போட்டியிட்டிருக்கிறார். இந்நிலையில்மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார் கமீலா .
இது குறித்த தகவலை மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் சந்தோஷ்பாபு அறிக்கை மூலம் உறுதிபடுத்தினார்.
அந்த அறிக்கை வருமாறு: