கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இருவருக்கும் ஜூன் 24ம் தேதியான இன்று ஒரே நாளில் பிறந்தநாள். அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டி மெசேஜ் வெளியிட்டுள்ளார்.
இசையோடு தமிழையும் கலந்து இலவசமாய் தமிழ்க் கல்வி தந்த திரு.கண்ணதாசன், திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் .
இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல..
இந்தியாவின் பொக்கிஷங்கள். போற்றி..போற்றி..— Kamal Haasan (@ikamalhaasan) June 24, 2021
இசையோடு தமிழையும் கலந்து இலவசமாய் தமிழ்க் கல்வி தந்த திரு.கண்ணதாசன், திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் .
இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல..
இந்தியாவின் பொக்கிஷங்கள். போற்றி..போற்றி..