சமீபத்தில் அமெரிக்க சென்று திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்று அறிகுறியால் பாதிக்கப்பட்டார். அவர் சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு தனிமைப்படுத்திக்கொண்டிருந்த அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவர் முற்றிலும் குணம் அடைந்திருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி முதல் அவர் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என்றும் அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: