பிரபு, குஷ்பூ, ரஞ்சிதா நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் “சின்ன வாத்தியார்” என்கிற படத்தை தயாரித்தவர். டி என் எஸ். மேலும் கமல்ஹாசனநடித்த குணா படத்தையும் இவர் தயாரித்தார்
கமலின் மேனேஜராக பல ஆண்டுகள் பயணித்தவர் டி. என். எஸ். (சுப்பிரமணியம்) காலமானார்…