தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடி பல்வேறு ஹிட் பாடல்களை வழங்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன். அவர் தற்போது திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் கவுரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டார் அதற்கான அடையாள அட்டையை சங்க தலைவர் தினா கமலிடம் நேரில் வழங்கினார்.
இது குறித்து தினா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: