Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் கார்த்திக்கிற்கு காலில் காயம்

நவரச நடிகர் கார்த்திக் வழக்கம்போல் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந் தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டது.

வலியால் துடித்த அவரை உடனடியாக  மருத்துவம னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்தததில் எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டிருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர் . தற்போது அவர் ஓய்வில் இருக்கி றார்.

Related posts

மாநாடு (பட விமர்சனம்)

Jai Chandran

ஏ.ஆர். ரஹ்மான் – பிரபுதேவாவின் ‘மூன்வாக்’ இசை உரிமை கைப்பற்றிய லஹரி

Jai Chandran

பரத் 50வது படத்தில் வாணி போஜன் ஜோடி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend