Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

விஜயின் ‘வாத்தி கம்மிங் ‘ பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் பெண்

தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜயின்
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” , மற்றும் வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது .

இன்று தளபதி விஜய் திரையுலகில் 28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் . ரசிகர்கள் #28YearsOfBelovedVIJAY என்ற ஹாஸ்டேகில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் #28YearsOfBelovedVIJAY ஐ முன்னிட்டு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி விடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Related posts

முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜீத் ரூ 25 லட்சம்

Jai Chandran

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்

Jai Chandran

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பான்டம் ஹாஸ்பிடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend