Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெத்தேல் நகர் பகுதியில் 4000 குடும்பங்களுக்கு பட்டா: கமல் கோரிக்கை

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல. அங்கு காலம் காலமாக வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும் என்று .மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

 

Related posts

Aranmanai3 – Only 7 days to go.

Jai Chandran

TheSixthLand movie is streaming now on ibctamilmedia YT Channel.

Jai Chandran

பிரபலங்கள் வெளியிட்ட “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend