Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான முனைவர் ஐசரி கணேஷ்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் இந்த முறை இச் சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐசரி கணேஷ்  ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

15 ஆண்டுகளுக்கு மேல் ஐசரி கணேஷ் இச் சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்து வருவதும், தினத்தந்தி நாளிதழ் நிறுவனரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான பா.சிவந்தி ஆதித்தன் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திரைப்படம், டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க பொன் விழா.

Jai Chandran

“உத்தரகாண்டா” படத்திலிருந்து சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக்

Jai Chandran

பிரேக்கப் காதலைச் சொல்லும் இசை ஆல்பம் ‘லவ் சிக்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend