பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படம் சலார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார், இப்பட்தத்தில் நடிப்பதற்கான ஆடிஷன் தேர்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோ அருகில் உள்ள ஷோபா கள்யாண மண்டபத்தில் வரும் டிசம்பர் 30ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கிறது. எந்த மொழியினராக இருந்தாலும் இதில் கலந்துகொள்ளலாம். ஒரு நிமிட வீடியோ காட்சியில் நடிப்பு திறமையை வெளிபடுத்த் வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும்.
rab the opportunity & showcase your talent. Don’t miss out to be part of Salaar.
Dec 30, 2020 | 9 AM to 6 PM | Shoba Kalyanam Mandapam No.7/3 , Arunachalam Road, Saligramam, Chennai.
Next Stop Namma Bengaluru.
SalaarAuditions
Prabhas
VKiragandur prashanth_neel hombalefilms
onlynikil
NM