மொக்ஹோ சர்வதேச திரைப்ப விழாவில் ( MOKHO INTERNATIONAL FILM FESTIVAL_ )இயக்குநர் எஸ். ஹரி உத்ரா இயக்கிய ” கல்தா” திரைப்படத்திற்கு
மீண்டும் ஒரு மகுடமாக சிறந்த திரைப்படம் மற்றும், சிறந்த இயக்குனர் விருது கிடைத்துள்ளது.
Watch Full movie click this link:- https://youtu.be/MlogayceQKA
அண்டை மாநிலங்களிலிருந்து கொட்டப்படும் மருத்துவ மாமிச கழிவுகளால் எப்படி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர், சுகாதாரம் எப்படி மாசுபடுகிறது அதன் மூலம் ஏற்படும் நோயின் விளைவுகளையும் பதிவு செய்து திரையில் வெளியீடு கண்ட உண்மை சம்பவமான #கல்தா திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பல்வேறு திரைப்பட விழாக்களில் இருந்து விருதுகளும் , பாராட்டுகளும்
படக்குழுவிற்கும் அமைகிறது …
மேலும் இப்படைப்பினை திரைப்படமாக உருவாக்க தயாரிப்பாளர்களான திருமதி.மலர்கொடி ரகுபதி& #ரகுபதி அவர்கள் மற்றும் #ஐ கிரியேஷன்ஸ் திருமதி.R.உஷா நிறுவனத்திற்கும் பக்கபலமாக இருந்த மன்னை தொழிலதிபர் எஸ். எம்.டி கருணாநிதி , கெழுவை சுரேஷ்குமார், காக்காமுட்டை சசி மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பெரும் நன்றியினையும் இந்த விருதினையும் காணிக்கையாக செலுத்துகிறேன என இயக்குநர் செ. ஹரி உத்ரா தெரிவித்துள்ளார்.