Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியின்றி தேர்வான நிர்வாகிகள்..

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 2026 – 2029 ஆம் ஆண்டிற்கான தேர்தல்.போ ட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள்.

பதவி : தலைவர்
ஆர்.கே.செல்வமணி

பதவி : துணைத்தலைவர்கள்
பி.வாசு
கே.எஸ்.ரவிக்குமார்

பதவி : பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார்

பதவி : பொருளாளர்
பேரரசு

போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள்:

பதவி : இணைச்செயலாளர்
எஸ்.எழில்
சரண்
சுந்தர்.சி
என்.ஏகம்பவாணன்
ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி

பதவி : செயற்குழு உறுப்பினர்கள்

ஆர்.அரவிந்தராஜ்
என்.லிங்குசாமி
மாதேஷ்
மனோஜ்குமார்
ஏ.ஆர்.முருகதாஸ்
சி.ரங்கநாதன்
எஸ்.ரவிமரியா
ஷரவணன் சுப்பையா
ஏ.வெங்கடேஷ்
வெங்கட்பிரபு
அசோக் அண்ணாமலை
இந்திரா கிளாரா
ஆர்.கே.கண்ணன்
முத்துவடுகு
தி.ரமேஷ்பிரபாகரன்
சாய்ராம்கி
சுப்ரமணியபாரதி

Related posts

Nani’s ShyamSinghaRoy bagged by Noted Music label Saregamasouth

Jai Chandran

நான் மிருகமாய் மாற (பட விமர்சனம்)

Jai Chandran

மநீம தலைவர் கமல்ஹாசன் மதுரையில் இன்று முதல் கட்ட தேர்தல் பிரசாரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend