Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இடம் பொருள் ஏவல் படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி பாராட்டு

திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் மலை விவசாய கிராமங்களில் படம் பிடிக்கப்பட்ட #இடம்பொருள்ஏவல் திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்து அப்பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி அவர்கள் கருத்துரை.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ரஜேஷ் நடிப்பில்
திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் என்.லிங்குசாமி, என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில் யுவன் வைரமுத்து பாடல்களில்
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம்.

விரைவில் திரைக்கு வருகிறது.

Related posts

Susienthiran – Vijay Antony’s ValliMayil First Look Launch Event

Jai Chandran

வா வாத்தியார் (பட விமர்சனம்)

Jai Chandran

12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு நடுவன் தேர்வு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend