Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு துவங்கியது!

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தை இயக்குகிறார்.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பூர்ணா, காய்த்திரி ரெட்டி (பிகில்) உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக திண்டுகல்லில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து முடிந்த நிலையில் தைப்பூசம் திரு நாளான இன்று “பிசாசு 2” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார்.

Related posts

தஞ்சையில் 1000 மூட்டை நெல் மழையில் சேதம்: கமல் கேள்வி

Jai Chandran

Yash shares a glimpse into the vibe of ‘Toxic: A Fairy Tale for Grown-ups “

Jai Chandran

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு: சரத் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend