Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் அமீர்

சூர்யா நடித்த    ஜெய்பீம் பட சர்ச்சை குறித்து  இயக்குநர் அமீரின் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்பு களையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட.
அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான்….

இவ்வாறு அமீர் கூறியுள்ளார்.

Related posts

இளையராஜாவுடன் கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்..

Jai Chandran

ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர்

Jai Chandran

Teja Sajja’s Mirai Releasing Worldwide On August 1st

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend