Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இணையத்தை தெறிக்கவிடும் தனுஷின் “நானே வருவேன்” டீஸர்

கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு, வித்தியாசமான கதை களத்திற்கு பெயர் போன இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் ‘நானே வருவேன்’.

இந்தத் திரைப்படத்தில்  தனுஷ்  இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான ‘வீரா சூரா’ பாடல் ஏற்கனவே 8 நாட்களில் 8 மில்லியன் பார்வை  யாளர்கள் எனும் சாதனையை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும்   நானே வருவேன்  திரைப்படத்தின் டீசர், நேற்று மாலை மணிக்கு  வெளியா  கியது. மேலும் சிறப்பூட்டும் வண்ணமாக தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் ஒரு கொண்  டாட்டத்துடன் மிகப் பிரமாண்டமாக ரோகிணி திரையரங்க  வளாகத்தில் LED திரையில் பிரத்யேகமாக காட்சியிடபட்டது. டீஸர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் வெளி  யீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்

 நானே வருவேன் பட நடிகர்கள் முழுவிவரம்:

தனுஷ் கே ராஜா, இந்துஜா
எல்லி அவரம், இளைய திலகம்’ பிரபு யோகி பாபு ஹியா தவே
பிரணவ், பிரபவ்,  ஃபிராங்க்கி ங்ஸ்டன்,  சில்வென்ஸ்டன்,
துளசி,  சரவண சுப்பையா,
ஷெல்லி என்  குமார்,
மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில. கே செல்வராகவன்

தொழில்நுட்ப குழுவினர்

இயக்குனர் கே. செல்வராகவன்
தயாரிப்பு கலைப்புலி எஸ் தாணு.  இசை யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதி வாளர்  ஓம் பிரகாஷ்.
படத் தொகுப்பு புவன் சீனிவாசன்.
தயாரிப்பு வடிவமைப்பு  ஆர் கே. விஜய முருகன்.
நடனம் கல்யாண்  மாஸ்டர், சதீஷ் மாஸ்டர்.
சண்டைக் காட்சி  திலீப் சுப்பராயன், ஸ்டண்  சிவா. தயாரிப்பு நிர்வாகி  வெங்கடேசன். ப்ரொடக்ஷன் கண்ட் ரோலர்  இலன் குமரன்.
ஆடை வடிவமைப்பு  காவியா ஸ்ரீ ராம்.
டி ஐ நாக் ஸ்டூடியோஸ்.
கலரிஸ்ட் பிரசாந்த் சோமசேகர். பாடல்கள்  யுகபாரதி, மதன் கார்க்கி.  செல்வராகவன், தனுஷ்
ஸ்டில்ஸ் தேனி முருகன்.
மக்கள் தொடர்பு ரியாஸ் கே அஹமத், டைமண்ட் பாபு.

 

Related posts

Mammootty – Mohanlal Film “Patriot” Release Date..

Jai Chandran

இந்த கிரைம் தப்பில்ல ( பட விமர்சனம்)

Jai Chandran

நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் சேத்தன் சீனு நடிக்கும் படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend