Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்ட விழா , கோல்டன் பேரடைஸ் விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் ஜெயந்த், துணைத் தலைவர்கள் பரத், ராஜ்காந்த் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவியேற்றனர், இவ்விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்ஸி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, விநியோக சங்க தலைவர் கே ராஜன், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குனர் பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆர்.வி.உதயகுமார் , சோனா போஸ் வெங்கட், பாபு கணேஷ், நிரோஷா, காத்தாடி ராமமூர்த்தி, அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் , கடையம் ராஜு வரவேற்றார்.

Related posts

பாரதிராஜாவுக்கு 3 முறை பரிசோதனை ஏன்

Jai Chandran

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழா – கபிலன்வைரமுத்து நூல்கள் தேர்வு

Jai Chandran

ரஜினிகாந்துக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend