Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் வெளியிட்ட இயக்குனர் சீனு ராமசாமி நூல்..

லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்அவர்கள் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதி, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து நாட்டின் பெகாசஸ் எலியட் மெக்கன்சி பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட “HANDS OF FORGOTTEN FACES” புத்தகத்தை வெளியிட்டார்.

ஒரு தமிழ் கவிதை நூல் மொழிபெயர்ப்பு கவிதை நூலாக முதல் முதலாக லண்டனில் வெளியாவதற்கு வாழ்த்துகளை மாண்புமிகு முதல்வர் தெரிவித்தார்.

@CMOTamilnadu @mkstalin @seenuramasamy

#SeenuRamasamy #HandsOfForgottenFaces

@onlynikil

Related posts

தமிழகத்தில் 1, 30, 261 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Jai Chandran

தனுஷ்- ரசிகர்களை சந்திக்க இந்தியா வரும் ஹாலிவுட் இயக்குனர்கள்

Jai Chandran

சசிகுமார் நடிப்பில் கிராமத்து ஆக்‌ஷன் படமாக ‘காரி’*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend