Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் ஆர் என் ஆர் மனோகர் திடீர் மரணம்

Jai Chandran
நடிகரும் இயக்குனரும் கதாசிரியருமான ஆர் என் ஆர் மனோகர் (54) இன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார். 1994-ல் ‘மைந்தன்’ படம் மூலம் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் அறிமுகமானார் . 1995- ம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் “மாநாடு” படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது

Jai Chandran
பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித் துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக் காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சபாபதி வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி சந்தானம்

Jai Chandran
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் படம் சபாபதி.  நவ.19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படக்குழு நேற்று பத்திரிகை, மீடியாவை சந்தித்தது. அப்போது நடிகர் சந்தானம் பேசியதாவது: சபாபதி பட கதையை சில வருடங்களுக்கு முன்பே...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபு தேவாவின் தேள் பட ஆடியோ, டிரெய்லர் ரிலீஸ்

Jai Chandran
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, இன்று திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது.     ஸ்டுடியோ கிரீன் (STUDIO GREEN) நிறுவனம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் அமீர்

Jai Chandran
சூர்யா நடித்த    ஜெய்பீம் பட சர்ச்சை குறித்து  இயக்குநர் அமீரின் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்பு களையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெய்பீம் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: நாசர் அறிக்கை

Jai Chandran
ஜெய்பீம் பட விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நடிகர் நாசர் தெரிவித்திருக் கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓ என் பாசத்திற்குரியீர் ! அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ‘குருப்’ சாதனை!

Jai Chandran
நல்ல கதையம்சம் கூடிய படங்கள் வெளியாகும் போது, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் 5 மொழிகளில் வெளியான ‘குருப்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் முதல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸின் ராதே ஷியாம் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடல்

Jai Chandran
இதயம் தொடும் பாடலை வெளியிட்ட பிரபாஸின் அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்* யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெய்பீம் விவகாரம்: அன்புமணி எம் பிக்கு பாரதிராஜா பதில்

Jai Chandran
ஜெய்பீம் பட விவகாரம்: குறித்து பாமக  அன்புமணி எம் பிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா அளித்துள்ள பதில் அறிக்கை: அன்பின் சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். இன்று...