Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்ஹாவின் ‘தடை உடை’

Jai Chandran
சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்”

Jai Chandran
இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த திரைப்படங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு இடையிலான உறவை சிக்கலை சித்தரிப்பதில் முக்கிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்துக்கு ரூ 25 லட்சம் வழங்கிய சூர்யா, கார்த்தி, 2டி நிறுவனம்

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6- வது செயற்குழு கூட்டம். தேசிய விருது பெறும் கலைஞர்கள் நேரில் கவுரவிக் கப்பட்டார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6- வது செயற்குழு கூட்டம் சென்னை தனியார்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் – கமல் சுதந்திர தின செய்தி

Jai Chandran
மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சுதந்திர தின அறிக்கையில் கூறியதாவவது: 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியருக்கும் என் மனப்பூர்வ மான சுதந்திர தின நல்வாழ்த் துக்கள்! 25 ஆண்டுகளுக்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Jai Chandran
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்ட விழா , கோல்டன் பேரடைஸ் விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மைக் டைசனிடம் குத்து வாங்கிய விஜய்தேவரகொண்டா

Jai Chandran
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரடக்‌ஷன்ஸ்  (Dharma Productions) உடன் இணைந்து புரி கனெக்ட்ஸ்  (Puri connects )நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான் இந்திய நடிகர் விஜய்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

Jai Chandran
சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர் நல்லகண்ணு  தலைமையில், பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விருமன் சூப்பர் ஹிட்: கார்த்திக்கு ஆளுயர மாலை அணிவித்து பாராட்டு

Jai Chandran
கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். பெரும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் தர சட்டம் இயற்ற வேண்டும் – ஜீ வி2 விழாவில் சீமான் பேச்சு

Jai Chandran
வி ஹவுஸ் புரொடகஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“கொலை” படத்தில் 1500 கிராபிக்ஸ் காட்சிகள் – விஜய் ஆண்டனி தகவல்

Jai Chandran
லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும்...