Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் “ஃபால்” ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran
வெர்டிஜ்’  (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்கை, பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான  ‘ஃபால்’ (Fall)  வெப் சீரிஸின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டொரன்டோ விழாவில் விருது வென்ற ‘மாயோன்’

Jai Chandran
கனடாவில் நடைபெறும் 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாயோன்’ திரைப்படம், சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்றிருக் கிறது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்கள், உலகளவிலான ரசிகர்களை சென்றடைவதுடன், அதற்குரிய வர்த்தகமும்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் 10 ஆண்டுகள் நிறைவு

Jai Chandran
தமிழ் திரையுலகில் சுந்தர பாண்டியன் திரைப்படம் மூலம், அறிமுகமாகனவர் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் ஒரு தனித்த, சிறப்பான கதை சொல்லியாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

7 ஆண்டுக்கு பிறகு மலேசியாவில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி

Jai Chandran
7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில்   டி ஒய்  எம் கிரியேஷன் (DMY creation) என்கின்ற நிறுவனம் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இணையத்தை தெறிக்கவிடும் தனுஷின் “நானே வருவேன்” டீஸர்

Jai Chandran
கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு, வித்தியாசமான கதை களத்திற்கு பெயர் போன இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் ‘நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எழுத்தாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Jai Chandran
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் வென்ற புதிய நிர்வாகி களின் பதவியேற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிர்வாகிகள் உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்ட...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

க்ரைம் திரில்லர் படத்தில் விதார்த்

Jai Chandran
யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மை யான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத க்ரைம் திரில்லர் படத்தின் படபிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அருண்விஜய்யின் சினம் பற்றி இயக்குனர் குமரவேலன்

Jai Chandran
ஜி என்   ஆர். குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சேத்தன் சீனுவுக்கு ஜோடியாக நடிக்கும் சிம்பு பட நாயகி

Jai Chandran
இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. ஸ்ரீநிவாஸ் என்பது இவரது பெயராக இருந்தாலும் அந்த பெயரில் இன்னும் சில நடிகர்கள் இருப்ப தால்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உதயநிதி நடிக்கும் “மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்...