Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

7 ஆண்டுக்கு பிறகு மலேசியாவில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி

7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில்   டி ஒய்  எம் கிரியேஷன் (DMY creation) என்கின்ற நிறுவனம் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடத்துக்கின்றது.

இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் டி ஒய்  எம் சேர்மன்  டத்தோ மொஹமத் யூசுப் (DMY creation chairman Dato Mohamed Yusoff)  10000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து  அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ‘அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப் பட்டுள்ளது.

Related posts

திலீப்குமார் மறைவுக்கு வைஜயந்தி மாலா வீடியோவில் இரங்கல்

Jai Chandran

டூ்ப் போடாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்த ப்ரியாமணி: QG டைரக்டர் தகவல்

Jai Chandran

லாக் பட விழா: பாக்யராஜிடம் எம் ஜி ஆர் கேட்ட கேள்வி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend