Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மார்க் ஆண்டனிக்காக பழைய எல் ஐ சி பில்டிங் கட்டிய விஷால்

Jai Chandran
மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயக னாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியை யாருடனும் ஒப்பிடாதீர்கள்- பி. வாசு

Jai Chandran
லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவி ருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. இயக்குநர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ் சிவாஜி திடீர் மரணம்

Jai Chandran
கடந்த 1981ஆம் ஆண்டு‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.எஸ். சிவாஜி. இவர் அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம்,. கார்க்கி விக்ரம், சமீபத்தில் வெளியான லக்கி மேன் உள்ளிட்ட  நூற்றுக்கணக்கன  படங் களில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“டியர்” பட உரிமை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது

Jai Chandran
நட்மெல் புரடக்க்ஷன்ஸ் (Nutmeg Productions) தயாரிப்பில், இயக் குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் நடிகர்களிடம்.நிறைய கற்றுக் கொள்கிறேன் – ஜவான் விழாவில் ஷாருக் பேச்சு

Jai Chandran
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளி யீட்டிற்கு முன்னதான விளம்பரப் படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்தி ருக்கும் கலை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குடும்ப உறவு, மேன்மை பேசும் ரங்கோலி

Jai Chandran
கோபுரம் ஸ்டுடியோஸ், ஜி.சதீஷ்குமார் மற்றும் கே.பாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகிய லோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுக ளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கதை கேட்டு படம் பண்ணுவதில்லை – யோகிபாபு ஓபன் டாக்

Jai Chandran
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, லீட் ரோலில் நடித்தி ருக்கும்  படம் “லக்கிமேன்”  இப்படம் செப்டம்பர்1 அன்று  திரைக்கு வருகிறது.  இப்படத்தின் பத்திரிக் கையாளர்  மீடியா நிருபர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) சென்னையில்  நடைபெற்றது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர்

Jai Chandran
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர் வெளியீடு. குடும்பத்தோடு ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்குத் தயாராகுங்கள். அனைவரும் பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வசூலில் சாதனை படைத்து வரும் ஜீ.வி. பிரகாஷின் ‘அடியே’

Jai Chandran
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘அடியே’ திரைப்படம், விமர்சன...