Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுந்தர்.சி., அனுராக் இணையும் “ஒன் 2 ஒன்” பர்ஸ்ட் லுக்

Jai Chandran
சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

25 நாளில் ரூ 600 கோடி வசூலித்து ஷாருக் புதிய சாதனை

Jai Chandran
புதிய சாதனை ! 600 கோடி கிளப்பை துவக்கிய ஷாருக்கான்! ஜவான் மூலம் 25 நாட்களில் இந்த சாதனையை புரிந்த ஒரே நடிகர் ஷாருக்கான் ! இதுவரை இந்த சாதனையை செய்த ஒரே இந்திப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பரத நாட்டியம் ஆடியபடி ஓவியம் வரையும் மாணவி

Jai Chandran
பரத நாட்டியம் ஆடிக்கொண்டே ஓவியம் வரைந்து அசத்தும் கல்லூரி மாணவி மேக்னா உன்னி கிருஷ்ணன். சென்னையில் காட்சி தொடர்பியல் பிரிவில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா உன்னிகிருஷ் ணன். இவரது பரத நாட்டிய அரங்கேற்றம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லைகா புரொடக்‌ஷனின் ‘லால் சலாம்’ பொங்கல் ரிலீஸ்

Jai Chandran
லைகா புரொடக்‌ஷனின் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமா வின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் மீண்டும் பிரமாண்டம் மற்றும் தரமான படங்களைத்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குநர் ராஜூமுருகனுடன் எஸ்.பி.சினிமாஸ்

Jai Chandran
பல வெற்றிப்படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனங் களில் ஒன்றான எஸ்.பி. சினிமாஸ் தங்களின் புதிய படம் குறித்தான அறிவிப்புடன் வந்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து அவர்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜவான் பட “ஆராராரி ராரோ” இசை வீடியோ வெளியீடு

Jai Chandran
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன் பிணைப்பை எடுத்துக் காட்டும், ‘ஆராராரி ராரோ’ இசை வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறது!. ஜவான் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘ஆராராரி ராரோ’ இசை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவாஜிக்கு நடிகர் சங்கம் பிறந்த நாள் அஞ்சலி

Jai Chandran
தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்  96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மலையாள திரையுலகில் பிரமாண்ட படம் தயாரிக்கும் லைகா சுபாஸ்கரன்

Jai Chandran
மிகப்பிரம்மாண்டமான திரைப் படம் மூலம் மலையாள திரை உலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் “லைக்கா நிறுவனம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத் தில் தயாராகும் ‘எம்புரான்’ (லூசிபர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிப்பதற்காக ஒரே நாளில் புல்லட் ஓட்ட கற்றுக்கொண்ட வனிதா

Jai Chandran
அறிமுக இயக்குநர் எஸ்.கே.முரளி தரன் இயக்கத்தில், கே.பி.புரொடக்‌ ஷன்ஸ் சார்பில் கே.பி.பிரசாத் தயாரிப்பில், வனிதா விஜயகுமார், யோகி பாபு, ராஜசிம்மன், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்

Jai Chandran
தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் சி வி குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்கத்தில் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம். மு தல் காட்சியை இயக்கி படத்தை துவக்கி வைத்தார்...