Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்: ஐஸ்வர்யா தொடக்கம்

Jai Chandran
உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர் களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில் லாமல் தவிப்பவர்களுக்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் புதிய நிர்வாகிகள் தேர்வு

Jai Chandran
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் ( சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் என்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கனவு கண்ட 2வது நாளில் நடிகரான ரஹ்மான்

Jai Chandran
கடந்த  1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ பட டீசர்

Jai Chandran
வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான டீசர் வெளியீடு. நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறை யாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆசியபோட்டியில் வெற்றிபெற்ற நித்யாவுக்கு ரெட் ஜெயன்ட் பரிசு

Jai Chandran
சைனாவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜிக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் எம்.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டினார் கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா,இந்த...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மோகன்லால் – ஷனாயா கபூர் மும்பையில் 2ம் கட்டபடப்பிடிப்பு

Jai Chandran
மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எதிரிகளை அழிக்க முரட்டு சக்தியுடன் இறங்கும் சல்மான்கான்

Jai Chandran
சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் டைகர்-3 படத்தின் டிரைலரை வரும் அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். இரும்புச் சங்கிலி அணிந்த வெறும் கைகளால் எதிரிகளை கிழித் தெறிய தயாராகும் டைகராக இதுவரை பார்த்திராத சல்மான் கானின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அக் .19ல் ஐமேக்ஸ்-R-ல் லியோ அனுபவம்

Jai Chandran
அக்டோபர் 19ல் ஐமேக்ஸ்-R-ல் லியோ அனுபவத்தை உணருங்கள். *செவன் ஸ்கிரீன் ஸ்டுடி யோவில் இருந்து புதிய தமிழ் மொழி காவியம் உலகம் முழுக்க ஐமேக்ஸ் வெளியீட்டை பெறுகிறது. சென்னை, இந்தியா – அக்டோபர் 12,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீடு

Jai Chandran
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்கு.  களில் வெளியாக உள்ள நிலையில்,...