எதிரிகளை அழிக்க முரட்டு சக்தியுடன் இறங்கும் சல்மான்கான்
சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் டைகர்-3 படத்தின் டிரைலரை வரும் அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். இரும்புச் சங்கிலி அணிந்த வெறும் கைகளால் எதிரிகளை கிழித் தெறிய தயாராகும் டைகராக இதுவரை பார்த்திராத சல்மான் கானின்...
