ரிலீசுக்கு முன்பே மகிழ்ச்சியில் “ஏழு கடல் ஏழு மலை” டீம்
படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக் கிறது இயக்குநர் ராம் இயக்கியி. ருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” எனது வி ஹவுஸ்...
