Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஞ்சாமை படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு

Jai Chandran
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளையும் நல்ல படைப்பாளிகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செவ்வனே செய்துவரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்தவகையில் கடந்த ஜூன்-7 ஆம் தேதி ‘அஞ்சாமை’ திரைப் படத்தை வெளியிட்டது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை”

Jai Chandran
69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தோல்வி என்றால் எல்லோருக்கும் பயம்: கருடன் விழாவில் சசிகுமார் பேச்சு

Jai Chandran
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பித்தலை மாத்தி பட விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

Jai Chandran
ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம்  உலகமெங்கும் வெளியாகி உள்ளது.. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சத்யராஜ் வெளியிட்ட ” லாரா” பர்ஸ்ட்லுக்

Jai Chandran
‘நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்’ என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாமியார் அனுமதித்தபின் படம் இயக்கிய டைரக்டர்

Jai Chandran
விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னை யில் சிறப்பாக நடை பெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டகோயிட்’ படப்பிடிப்பில், இணைந்த ஸ்ருதி ஹாசன்

Jai Chandran
ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான ‘டகோயிட்’ படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் !! ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமலின் “குணா’ உலகம் முழுவதும் ஜூன் 21ல் ரீ ரிலீஸ்

Jai Chandran
குணா குகை என்ற கொடைக்கானலுக்கு புதிய அடையாளம்.கொடித்தகமலின் குணா படம் ரசிகர்களின் வேண்டு கோலுக்கு.ஏற்ப ரீ ரிலீஸ் ஆகிறது. சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெங்கட் பிரபு வழங்கும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” கதை என்ன?- இயக்குனர் ஆனந்த்

Jai Chandran
ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தவர் ஆனந்த். இவர் அடுத்து ஹீரோவாக களமிறங்கும் படம் “நண்பன் ஒருவன் வந்த பிறகு”. ஹீரோவாக நடிப்பதுடன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமலுக்கு பிறகு புர்ஜ்கலிபாவில் விஜய்சேதுபதி

Jai Chandran
கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி. மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் ‘மகாராஜா’: மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக...