மன்சூர் அலிகான் மருத்துவமனையில் திடீர் அனுமதி
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்ப்பட்டு மிகுந்த அவதிப்பட,, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்!...
